இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு " சுமை(ய்)யா

திரு கனவுப் பிரியன் எழுதிய இரண்டாவது
சிறுகதைத் தொகுப்பு சுமையாஎன்னிடம் விற்பனைக்குக் கிடைக்கும்.
விலை ரூ.160-- + போஸ்டேஜ் கட்டணம் ரூ.40—சேர்த்து ரூ.200—
பணம் அனுப்ப வேண்டிய விபரம்:

N.RATHNAVEL 
என்ற பெயருக்கு TAMILNAD MERCANTILE BANK LTD., RAJAPALAYAM கிளையில் எனக்கு வங்கிக் கணக்கு இருக்கிறது
.
வங்கிக் கணக்கு விபரம் தேவைப்படுபவர்களுக்கு வங்கிக் கணக்கு விபரம் கொடுக்கிறேன்.

அதற்கு பணம் அனுப்பி விபரம் சொன்னால், புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்.
IMO
MOBILE MONEY
மூலம் அனுப்பி தகவல் சொன்னால், போஸ்ட் ஆபிஸில் சென்று பணம் பெற்றுக் கொண்டு உங்கள் முகவரிக்கு அனுப்பி விடுகிறேன்.

எல்லா போஸ்ட் ஆபீஸ்களும் ONLINE ஆகி விட்டது. எனவே உங்கள் ஊர் போஸ்ட் ஆபிஸில் என் பெயருக்கு பணம் கட்டி விபரம் சொன்னால், சரி பார்த்துக் கொண்டு உங்கள் முகவரிக்கு புத்தகம் அனுப்பி விடுகிறேன்.
விபரம்.
N.RATHNAVEL - SRIVILLIPUTTUR PO., 626 125 - SB ACCOUNT NO. 3479286906
எனது பெயருக்கு செக் அல்லது டிராப்ட் அனுப்பலாம்.

உங்கள் முகவரி கொடுத்தால் VPP மூலம் அனுப்புகிறேன். ரூ.200—மணி ஆர்டர் கமிஷன் சேர்த்து பணம் கட்டி வாங்க வேண்டியதிருக்கும்.

என்னிடம் உள்ளூரில் பணம் கொடுத்து வாங்கினால் ரூ.150—க்கு தருகிறேன்.

PayTm மூலம் எனது போன் எண் 94434 27128 க்கு பணம் அனுப்பி எனக்கு முகவரி கொடுத்தால் புத்தகத்தை Regd.Book Post or Speed Post இல் அனுப்பி வைக்கிறேன்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு:
தபால் கட்டண விபரம்:
அமெரிக்கா ரூ.320—(approximately)
ஆஸ்திரேலியா ரூ.320—(approximately)
ஜெர்மனி ரூ.275—(approximately)
ஸ்ரீ லங்கா ரூ.250—(approximately)
புத்தகக் கிரயம் + தபால் செலவு சேர்த்து பணம் அனுப்பினால் உங்கள் முகவரிக்கு 
BY AIR MAIL (REGISTERED)
அனுப்பி வைக்கிறேன்.
வெளி நாட்டில் இருப்பவர்கள்
WESTERN UNION MONEY TRANSFER
மூலம் பணம் அனுப்பலாம்.
PayTm மூலம் எனது போன் எண் 94434 27128 க்கு பணம் அனுப்பி எனக்கு முகவரி கொடுத்தால் புத்தகத்தை BY AIR MAIL (REGISTERED) இல் அனுப்பி வைக்கிறேன்.
மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் 
எனது முகநூல் மூலம், 
அல்லது மின்னஞ்சல் மூலம், 
அல்லது எனது கைபேசி மூலம் அணுகலாம்.
rathnavel.natarajan@gmail.com
04563 262380 // 94434 27128
வாழ்த்துகள் கனவுப் பிரியன்
நன்றி நண்பர்களே.


Comments

Popular posts from this blog

சுமையா புத்தகம் பற்றி தோழர் பிரபா கிருஷ்ணன் அவர்களின் வாசிப்பு அனுபவம்

கூழாங்கற்கள் - நினைவுகள்

சுமையா சிறுகதைத்தொகுப்பு பற்றிய Sakthi RS அவர்களின் வாசிப்பனுபவம்